Tag : onam festival

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்

Web Editor
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகையையொட்டி சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் கேரள மக்கள் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினர். கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும்...
முக்கியச் செய்திகள்

ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

Web Editor
ஓணம் திருநாளையொட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் கேரள மக்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓணம் பண்டிகை; ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

G SaravanaKumar
ஓணம் பண்டிகைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. கேரளாவில் 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். தமிழகத்திலும் கேரளாவின் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி,...
முக்கியச் செய்திகள்

ஓணம் திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

Web Editor
ஓணம் திருநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற...
முக்கியச் செய்திகள்

ஓணம் பண்டிகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Web Editor
ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓணம் பண்டிகை-கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Web Editor
ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மக்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்தும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகையை ஒவ்வொரு...
முக்கியச் செய்திகள்

ஓணம் பண்டிகை – நாளை சபரிமலை கோயில் நடை திறப்பு

Web Editor
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் விமரிசையாகக் கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப்டம்பர் 7 முதல் நான்கு நாட்கள் இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓணம் பண்டிகை-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

Web Editor
ஓணம் பண்டிகையையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட...