மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View More சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட இளைஞர்கள் இருவர் குத்திக்கொலை… மயிலாடுதுறையில் பதற்றம்!youths
“பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!
அண்மையில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற்பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் 3 உதவி செயற்பொறியாளர் (Assistant…
View More “பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!சென்னையில் பரபரப்பு…! வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய போதை இளைஞர்கள்! -போலீசார் விசாரணை…
ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்த 2 தாய், மகன்கள், கல்லூரி மாணவன் உட்பட 12 பேரை சரமாரியாக வெட்டிய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில்…
View More சென்னையில் பரபரப்பு…! வழியில் பார்ப்போரையெல்லாம் சரமாரியாக வெட்டிய போதை இளைஞர்கள்! -போலீசார் விசாரணை…திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!
திருவொற்றியூரில் ரூ.3000 மதிக்கத்தக்க போதை மாத்திரை வைத்திருந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே திருவெற்றியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவீன் குமார் சோதனையில் ஈடுபட்டிருந்தார். …
View More திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்…3 இளைஞர்கள் கைது!சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!
சீர்காழி அருகே பலசரக்கு கடையை சேதப்படுத்தி விட்டு வேனில் சென்ற இளைஞர்களை, பொதுமக்கள் திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியை சேர்ந்த 18 இளைஞர்கள், காரைக்காலில் நடந்த ஆணழகன்…
View More சீர்காழி அருகே கடையில் தகராறு செய்த இளைஞர்கள் : திரைப்பட பாணியில் விரட்டிச் சென்ற பொதுமக்கள்…!!மியான்மர் நாட்டில் உள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் – வைகோ
மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக உள்ள 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…
View More மியான்மர் நாட்டில் உள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் – வைகோமியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க மநீம வலியுறுத்தல்
மியான்மர், தாய்லாந்து நாடுகளில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து தமிழர்களை மீட்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து நாட்டிற்கு…
View More மியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க மநீம வலியுறுத்தல்கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது
கோவை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம்…
View More கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது