டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும்…

View More டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் மாசு தரம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் அறுவடைக்கு பின்…

View More டெல்லியில் வாகன கட்டுப்பாட்டு விதி திடீர் ஒத்திவைப்பு!

டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!

தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களை கொண்டு தயார்செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்துவது…

View More டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!

பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…

View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசுபாடு தொடர்பான வழக்கில் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக…

View More டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு – முந்தைய விதிகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு..!

பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கில் இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டவிதிகளை பின்பற்ற  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தது. இந்த…

View More பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு – முந்தைய விதிகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு..!

காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக,  பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.  தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில்…

View More காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!

தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை – டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்

தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை  விதித்துள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். உலகின் மிக மோசமாக காற்று மாசுபாடு உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. தினசரி 80 ஆயிரம்…

View More தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை – டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தகவல்

உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா

2022ம் ஆண்டில் உலகிலேயே மிகவும்  மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. 2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131…

View More உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா

போகி பண்டிகையால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்

போகி பண்டிகையின் எதிரொலியால் சென்னையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காற்றின் தரம் மிக மோசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மக்கள்…

View More போகி பண்டிகையால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்