போகி பண்டிகையால் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போகி பண்டிகையின் எதிரொலியால் சென்னையில் வளசரவாக்கம் மண்டலத்தில் காற்றின் தரம் மிக மோசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மக்கள்...