உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கங்கை நதியின் கரையில் கண்கவர் வாணவேடிக்கை நடத்தப்பட்டதாக வீடியோ கிளிப் ஒன்று வைரலாகி வருகிறது
View More பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பட்டாசுகளால் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டதா? – உண்மை என்ன?‘Diwali Crackers
” தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளன ” – 108 அவசர உதவி மையம் தகவல்
தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளது 108 அவசர உதவி மையம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டபட்டு வருகிறது. காலை முதலே பொதுமக்கள் புத்தாடைகள் உடுத்தி பட்டாசுகளை…
View More ” தமிழ்நாடு முழுவதும் குறைவான பட்டாசு விபத்து அழைப்புகளே வந்துள்ளன ” – 108 அவசர உதவி மையம் தகவல்டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!
தடை செய்யப்பட்ட மூலப் பொருட்களை கொண்டு தயார்செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் காற்று மாசினைக் கட்டுப்படுத்துவது…
View More டெல்லி மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் பொருந்தும் – உச்சநீதிமன்றம்!பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!
தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…
View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!
அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…
View More அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!
அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
View More அத்திப்பள்ளி பட்டாசு விபத்து – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்..!