வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்ற உள்ள கூட்டத்தில், எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று கூடும் பட்சத்தில் 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக அகற்றப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில்…
View More 2024 நாடளுமன்றதேர்தலில் பாஜக முழுமையாக அகற்றப்படும் – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்திமுக
40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….
இந்தியா முழுவதிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயார் ஆவோம்… நாற்பதும் நமதே… நாடும் நமதே… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சூளுரைத்தார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை…
View More 40-ம் நமதே… நாடும் நமதே… கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை….சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி – தேஜஸ்வி யாதவ் புகழாரம்!
சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில், ஆழித்தேர் வடிவில்…
View More சமூகநீதிக்காக பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி – தேஜஸ்வி யாதவ் புகழாரம்!திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் ரூ.12 கோடியில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் தயாளு அம்மாள்…
View More திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விடியல்…
View More சாலை வரியை உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்…
View More கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது..? – குஷ்பு ஆவேச பேட்டி..!
பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது என குஷ்பு தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பூ குறித்து பொதுமேடையில் அவதூறாக பேசிய திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின்…
View More பெண்களை இழிவாக பேச திமுகவினருக்கு யார் உரிமை கொடுத்தது..? – குஷ்பு ஆவேச பேட்டி..!அதிமுக யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடி
அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்றும், திமுக தான் அடிமையாக உள்ளது எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் மாற்று கட்சியினர், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சியின்…
View More அதிமுக யாருக்கும் அடிமையில்லை – எடப்பாடி பழனிசாமி அதிரடிமன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
View More மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!
அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!