கடன் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த …
View More சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகையா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்
திமுகவை சேர்ந்தவர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்த சொகுசு வசதிகளும் வழங்கப்படாது எனவும், கொடநாடு வழக்கில், குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவிகளில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என அமைச்சர் ரகுபதி…
View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகையா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!
அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது – அறங்காவலர் பாபு விளக்கம்
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பாலு தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியிருப்பதாக…
View More உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது – அறங்காவலர் பாபு விளக்கம்