நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த…
View More அஜித் தந்தை மறைவு: சென்னை வந்ததும் நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி..!சூர்யா
சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடி மக்கள் நூதன போராட்டம்
மதுரையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து பாம்புகள், எலிகளோடு பழங்குடி இன மக்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு…
View More சூர்யாவுக்கு ஆதரவாக பழங்குடி மக்கள் நூதன போராட்டம்சூர்யாவை உதைக்கச் சொன்னவரை உதைத்தால் பரிசு : சீமான்
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு எனக் கூறியவரை உதைத்தால் பரிசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை…
View More சூர்யாவை உதைக்கச் சொன்னவரை உதைத்தால் பரிசு : சீமான்ராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி
ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு, நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ’ஜெய்பீம்’…
View More ராஜாக்கண்ணு மனைவிக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி’பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான்…’ ‘போராளி சூர்யா’வுக்கு தொல். திருமாவளவன் வாழ்த்து
பொறுமையும் சகிப்புத் தன்மையும்தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள், போராளி சூர்யாவுக்கு வாழ்த்துகள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா…
View More ’பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான்…’ ‘போராளி சூர்யா’வுக்கு தொல். திருமாவளவன் வாழ்த்துஜெய்பீம்: அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்
ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான அன்புமணியின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி,…
View More ஜெய்பீம்: அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யா
புனித் ராஜ்குமாரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் சில நாட்களுக்கு…
View More ’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யாசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்
‘சூரரை போற்று’ படத்தை இந்தியில் ரீமேக்கிற்கு, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன் மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதை சூர்யாவின்…
View More சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்…
View More வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடிஅமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய்பீம்’ உட்பட 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, இரா.சரவணன்…
View More அமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’