‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அந்தப் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More ’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்ஜெய் பீம்
’பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான்…’ ‘போராளி சூர்யா’வுக்கு தொல். திருமாவளவன் வாழ்த்து
பொறுமையும் சகிப்புத் தன்மையும்தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள், போராளி சூர்யாவுக்கு வாழ்த்துகள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா…
View More ’பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான்…’ ‘போராளி சூர்யா’வுக்கு தொல். திருமாவளவன் வாழ்த்துஒடுக்கப்பட்டவர்களின் மனசாட்சியாக ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்
ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி தயாரிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல்நிலையத்தில் ராஜாகண்ணு என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் கொல்லப்பட்டதையும், இதற்கு நீதி கேட்டு அவரது…
View More ஒடுக்கப்பட்டவர்களின் மனசாட்சியாக ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்’சிவப்பு மஞ்சள் பச்சை’ பட நடிகை திடீர் திருமணம்
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்துள்ள நடிகை, லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்துகொண்டார். மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர், சசி இயக்கத்தில் வெளியான,‘சிவப்பு…
View More ’சிவப்பு மஞ்சள் பச்சை’ பட நடிகை திடீர் திருமணம்