‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு … பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்..!

சசிகுமார் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் வெளியான நிலையில், இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.  நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு, ஜூலை…

View More ‘சுப்ரமணியபுரம்’ ரீ-ரிலீஸ்: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு … பழைய நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்..!

“அயோத்தி” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ”அயோத்தி” திரைப்படம் நல்ல வரவெற்பை பெற்று வரும் நிலையில், நண்பர் சசிகுமாருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு அருமையான ஒரு கருத்துள்ள வெற்றிப் படம் அமைந்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தி ட்வீட்…

View More “அயோத்தி” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்..!

சசிகுமார் படத்துக்கு ‘அயோத்தி’ என்ற டைட்டில் ஏன்?

சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படத்துக்கு ’அயோத்தி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன்,  ‘அயோத்தி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர்…

View More சசிகுமார் படத்துக்கு ‘அயோத்தி’ என்ற டைட்டில் ஏன்?

பகைவனுக்கு அருள்வாய் – டீசர் வெளியீடு

சசிகுமாரின் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில், இயக்குநர் அனீஸ் அழநாடனின்  பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தை இயக்கியவர் அனீஸ்…

View More பகைவனுக்கு அருள்வாய் – டீசர் வெளியீடு

அமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய்பீம்’ உட்பட 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, இரா.சரவணன்…

View More அமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’

’மரண பயத்தை காட்டிட்டான் பரமா’: ’சுப்ரமணியபுரம்’வந்து 13 வருஷமாச்சு!

வருடத்துக்கு 250 திரைப்படங்களுக்கு மேல் ரிலீஸானாலும் சில படங்கள் மட்டுமே அடடா என்றும் ஆஹா என்றும் வியக்க வைக்கும். அப்படி ஆச்சரியங்களை அள்ளி வைத்த படங்களில் ஒன்று, ’சுப்பிரமணியபுரம்’! சசிகுமார் என்ற இயக்குநரை, நடிகரை,…

View More ’மரண பயத்தை காட்டிட்டான் பரமா’: ’சுப்ரமணியபுரம்’வந்து 13 வருஷமாச்சு!

பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்

பாடலாசிரியர் முருகன் மந்திரத்துக்கு நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்ஜிஆர் மகன். இதில், சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.…

View More பாடலாசிரியருக்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்