2023 ஆஸ்கர் விழா : வாக்கு செலுத்திய ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்து சூர்யா மகிழ்ச்சி

உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழவாக நடத்தபட்டு , தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம்…

View More 2023 ஆஸ்கர் விழா : வாக்கு செலுத்திய ஸ்கீரின்ஷாட்டை பகிர்ந்து சூர்யா மகிழ்ச்சி

புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும்…

View More புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்

’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அந்தப் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

View More ’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்

’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார். நாட்டு மக்களிடையே இன்று (நவ.19) காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகத்…

View More ’அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது’- நடிகர் சூர்யா

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: சூர்யா நற்பணி மன்றம் அறிக்கை

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, நடித்துள்ள…

View More தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்: சூர்யா நற்பணி மன்றம் அறிக்கை

‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி நடிகர் சூர்யாவுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல்…

View More ‘ஜெய்பீம்’ மார்க்சிஸ்ட்டுக்குக் கிடைத்த வெற்றி; சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய்வழக்கில் கைது செய்யும் காவல் துறை அவரை…

View More ஜெய்பீம்: சூர்யாவுக்கு அன்புமணி எழுதிய கடிதம்.

’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யா

புனித் ராஜ்குமாரின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் புனித் ராஜ்குமார் (46). இவர் சில நாட்களுக்கு…

View More ’புனித் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: நடிகர் சூர்யா

‘உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது’ : முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றி

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…

View More ‘உங்கள் வேகம் பிரமிக்க வைக்கிறது’ : முதலமைச்சருக்கு நடிகர் சூர்யா நன்றி

பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யா

பாலா இயக்கத்தில்  தான் மீண்டும் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள் ளார். நடிகர் சிவகுமார், தனது 80-வது பிறந்த தினத்தை நேற்று (அக்டோபர் 27) கொண்டாடினார். முக்கிய திரையுலக பிரபலங்கள் நேரில்…

View More பாலாவுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்தார் நடிகர் சூர்யா