பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படக்குழு புரொமோஷனுக்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்…
View More PS2 புரொமோஷனுக்காக, திருச்சிக்கு வந்த சோழர்கள் – வைரல் புகைப்படங்கள்கார்த்தி
அஜித் தந்தை மறைவு: சென்னை வந்ததும் நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி..!
நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த…
View More அஜித் தந்தை மறைவு: சென்னை வந்ததும் நேரில் சென்று ஆறுதல் கூறிய சூர்யா, கார்த்தி..!மார்ச் 20-ல் வெளியாகிறது பொன்னியின் செல்வன்-2 முதல் பாடல்
‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் முதல் பாடல் மார்ச் 20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல்…
View More மார்ச் 20-ல் வெளியாகிறது பொன்னியின் செல்வன்-2 முதல் பாடல்கைதி ரீமேக்காக உருவாகியுள்ள ‘போலா’ – கொடியசைத்து லாரிகளை தொடங்கிவைத்த அஜய் தேவ்கன்!
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘போலா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘கைதி’. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை…
View More கைதி ரீமேக்காக உருவாகியுள்ள ‘போலா’ – கொடியசைத்து லாரிகளை தொடங்கிவைத்த அஜய் தேவ்கன்!‘சர்தார்’ படம் பேசும் தண்ணீர் அரசியல் – திரைவிமர்சனம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படம் எப்படி உள்ளது ? பார்க்கலாம்… பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்…
View More ‘சர்தார்’ படம் பேசும் தண்ணீர் அரசியல் – திரைவிமர்சனம்’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?
கல்கியின் பிரமாண்ட ’பொன்னியின் செல்வனை’படமாக்கி முடித்துவிட்டார் மணிரத்னம். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும்…
View More ’பொன்னியின் செல்வனை’ ஏன் தொடங்கவில்லை எம்.ஜி.ஆர்?ஜப்பானில் வெளியாகிறது கார்த்தியின் ’கைதி’
கார்த்தி நடித்துள்ள ’கைதி’ படம் ஜப்பானில் ’கைதி டில்லி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. கார்த்தி நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ’கைதி’. நரேன், அர்ஜுன் தாஸ், மாளவிகா அவினாஷ், ஜார்ஜ்…
View More ஜப்பானில் வெளியாகிறது கார்த்தியின் ’கைதி’தேனியில் தொடங்குகிறது கார்த்தியின் ’விருமன்’ ஷூட்டிங்
கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் ’விருமன்’ படத்தின் ஷூட்டிங் தேனி அருகே தொடங்க இருக்கிறது. மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து, ’விருமன்’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை…
View More தேனியில் தொடங்குகிறது கார்த்தியின் ’விருமன்’ ஷூட்டிங்இயக்குநர் ஷங்கர் செய்தது நியாயமா? தவிக்கும் கார்த்தி படக்குழு
இயக்குநர் ஷங்கர் செய்தது நியாயமா? என்று கார்த்தி படக்குழு தவிப்பில் இருப்பதாக பரபரப்பு பேச்சு கிளம்பி இருக்கிறது சினிமா வட்டாரத்தில். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கும் படம், ’விருமன்’. இதில் நடிகர்…
View More இயக்குநர் ஷங்கர் செய்தது நியாயமா? தவிக்கும் கார்த்தி படக்குழுஒரே இடத்தில் ஷூட்டிங்: ’பீஸ்ட்’ விஜய்யை சந்திக்கிறார், ’சர்தார்’ கார்த்தி?
நடிகர்கள் விஜய் மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருகிறது. நடிகர் விஜய் இப்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா…
View More ஒரே இடத்தில் ஷூட்டிங்: ’பீஸ்ட்’ விஜய்யை சந்திக்கிறார், ’சர்தார்’ கார்த்தி?