சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி
பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சி...