சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் ரிலீஸ் தேதியை அப்படத்தின் கதாநயகன் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றியை குவித்த திரைப்படம்…
View More ’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் – ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழுசுதா கொங்கரா
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்
‘சூரரை போற்று’ படத்தை இந்தியில் ரீமேக்கிற்கு, நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன் மென்ட் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதை சூர்யாவின்…
View More சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!
பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான ஐஎம்டிபி-யில், உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களின் வரிசையின் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ 3 வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி…
View More உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!