இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கத்துடன் காணப் படுகிறது. இந்நிலையில், இந்தியாவில்…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனாகொரோனா தொற்று
ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி…
View More ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் 45,352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்…
View More இந்தியாவில் 45,352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றுஇந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…
View More இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணம் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் விழாவில் பேசியதாவது: உலகெங்கிலும்…
View More கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று…
View More ஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்புகுழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டும்…
View More குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரலாமா? இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம்“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும்…
View More “டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!
டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 260 பேர் கொரோனா…
View More டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!தமிழகத்தில் 36 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் முப்பதாயிரத்தைக் கடந்த இந்த தொற்று…
View More தமிழகத்தில் 36 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு!