தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. 700 -க்கு கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது...