“டாஸ்மாக் திறப்பினால் கொரோனா பரவல் அதிகரிக்காது” – எம்.பி. திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டில் மதுக்கடை திறப்பினால் கொரோனா தொற்று அதிகரிக்காது, என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும்...