கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று …
View More கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை நீட்டிட்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்உலக சுகாதார அமைப்பு
டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஒமிக்ரான் பாதிப்பு, டெல்டா வகையைவிட , 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரண்டு மடங்காகி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இது…
View More டெல்டாவை விட வேகமாக பரவிவரும் ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைகோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவு
அவசர கால பயன்பாட்டிற்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி…
View More கோவாக்சின் தடுப்பூசி; உலக சுகாதார அமைப்பு முக்கிய முடிவுடெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர்…
View More டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: உலக சுகாதார அமைப்புஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று…
View More ஊரடங்கு தளர்வுகளை கவனத்துடன் கையாள வேண்டும் – உலக சுகாதார அமைப்புகோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!
கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம், பரிசீலனைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு,…
View More கோவாக்சினை அவசரகால பயன்பாட்டிற்காக சேர்க்க கோரிய விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்பு!ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு
ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை வழங்கி உதவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,…
View More ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவ வேண்டும் – உலக சுகாதார அமைப்பு