கேரளாவில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உண்ணாவிரத்தில் தொ டங்கி அமைச்சர் தகுதிநீக்கம் வரை நடைபெற்ற மோதல்களை சற்று விரிவாக பார்க்கலாம். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநில ஆளுநர்…
View More கேரளாவில் உச்சம் தொட்ட முதலமைச்சர் – ஆளுநர் மோதல்கேரளா
விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்
இடுக்கி அருகே காட்டு யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்தார். கேரளாவில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த…
View More விரட்டிய காட்டு யானைகள் – மரத்தில் ஏறி உயிர் தப்பிய இளைஞர்காதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றுவிட்டு உயிரிழப்புக்கு முயன்றவர் பலி
காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, உயிரிழப்புக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ்…
View More காதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றுவிட்டு உயிரிழப்புக்கு முயன்றவர் பலிகாதலிக்க மறுத்தப் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: உயிரிழப்புக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை
காதலிக்க ம உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு, இளைஞர் ம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை…
View More காதலிக்க மறுத்தப் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: உயிரிழப்புக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சைஇந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வு
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இப்போது தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.…
View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்வுஇந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29…
View More இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா தொற்று’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்
வீட்டில் திருடிவிட்டு ,’அவசரத்துக்காக திருடுகிறேன், மன்னித்துவிடுங்கள்’என்று கடிதம் எழுதிய திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியை சேர்ந்தவர் ஷம்சீர். இவர் அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு…
View More ’என்னை மன்னிச்சுக்கோங்க..’ -கொள்ளையடித்துவிட்டு கடிதம் வைத்த திருடன்முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு
முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும்…
View More முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசுகேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா
கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட அதிகரித்துள்ளது. இதுபற்றி…
View More கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனாகேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்
கேரளாவில் மனிதர்களை போன்று வளர்ப்பு பிராணிகளுக்கு வரன்பாரத்து திருமணம் நடத்தி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம், திருச்சூர் வாடான பள்ளியை சேர்ந்த ஷெல்லி-நிஷா தம்பதினர் தங்கள் வீட்டில் பிஹில்…
View More கேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்