காதலிக்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்றுவிட்டு உயிரிழப்புக்கு முயன்றவர் பலி
காதலிக்க மறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, உயிரிழப்புக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ்...