கர்நாடக மாநிலத்தில் சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொண்ட பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கர்நாடக கைவினை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருப்பவர் டி.ரூபா ஐபிஎஸ். இந்து சமய…
View More ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ் மோதல் – இரண்டு அதிகாரிகளும் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கர்நாடகா
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்…
View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்புகர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த…
View More கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…
View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனைபாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்
கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய மேளம் வாசிக்கும் போது, மக்கள் ஆரவாரம் செய்து அவரை உற்சாகப்படுத்தினர். கர்நாடகாவில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி,…
View More பாரம்பரிய மேளம் வாசித்த பிரதமர் மோடி! உற்சாகப்படுத்திய மக்கள்40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!
பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து, சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகன் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம்…
View More 40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர்…
View More பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், 20 வயது உத்தரபிரதேச மாணவி, தன்னு…
View More மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சைமகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை!
உடல் நலமில்லாத மகனுக்கு மருந்து வாங்குவதற்காக சுமார் 300 கி.மீட்டர் சைக்கிளில் சென்ற பாசக்கார தந்தையை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது நரசிபூர் தாலுகா.…
View More மகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை!2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் 40 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இந்தத்…
View More 2 மாதத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!