மகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தை!
உடல் நலமில்லாத மகனுக்கு மருந்து வாங்குவதற்காக சுமார் 300 கி.மீட்டர் சைக்கிளில் சென்ற பாசக்கார தந்தையை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 30 கி.மீ தூரத்தில் இருக்கிறது நரசிபூர் தாலுகா....