மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகார் அளித்த பெண், தனது புகாரை திரும்ப பெற்றுள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தை உலுக்கிய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் வன்கொடுமை…
View More மேற்குவங்கத்தை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு! – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிரான புகாரை திரும்ப பெற்ற பெண்!rape
“தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” – நூல் அறிமுகம்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் புத்தகம் பற்றிய அறிமுகத்தை விரிவாக காணலாம். பெண்ணியம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுக்க ஓரளவுக்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று அதற்கு ஊதியத்துடன் கூடிய…
View More “தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” – நூல் அறிமுகம்ஹைதராபாத் என்கவுன்ட்டர் போலியானது – விசாரணை ஆணையம் அதிர்ச்சி தகவல்
ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரை போலியாக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஹைதராபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் மருத்துவர்…
View More ஹைதராபாத் என்கவுன்ட்டர் போலியானது – விசாரணை ஆணையம் அதிர்ச்சி தகவல்விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை
விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…
View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணைரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்
ரயில்வே ஸ்டேஷனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் சாக்கிநாக்கா பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவத்தில்…
View More ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மைசூருவில், கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மைசூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும், 20 வயது உத்தரபிரதேச மாணவி, தன்னு…
View More மாணவி கூட்டுப் பலாத்காரம்: ’மலை அடிவாரத்துக்கு காதலரோடு போனது ஏன்?’அமைச்சர் பேச்சால் சர்ச்சைமனைவியுடன் கட்டாய பாலியல் உறவு, வன்கொடுமை ஆகாது: உயர்நீதிமன்றம்
மனைவியின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர்…
View More மனைவியுடன் கட்டாய பாலியல் உறவு, வன்கொடுமை ஆகாது: உயர்நீதிமன்றம்புதுசால்ல இருக்கு.. கனவில் வந்து பாலியல் வன்கொடுமை, பெண் புகாரால் போலீஸ் அதிர்ச்சி!
கனவில் வந்து சாமியார் தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதாக பெண் கொடுத்த புகாரால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண். இவர் மகனுக்கு உடல்…
View More புதுசால்ல இருக்கு.. கனவில் வந்து பாலியல் வன்கொடுமை, பெண் புகாரால் போலீஸ் அதிர்ச்சி!பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் பிறப்பு உறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷித்தி மாவட்டத்தில் உள்ள ஹுமரிகா…
View More பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!