32.9 C
Chennai
June 26, 2024

Tag : பெங்களூரு

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

பிரதமர் மோடியை சந்தித்த கே.ஜி.எப் , காந்தாரா பட நடிகர்கள்: வைரலாகும் புகைப்படம்

Web Editor
சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை கன்னட திரையுலக நட்சத்திரங்களான நடிகர் யாஷ், காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட லிட்டில் சூப்பர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெங்களூரு சாலையில் 71 வயது முதியவரை இரு சக்கர வாகனத்தில் இழுத்துச் சென்ற இளைஞர்

Web Editor
பெங்களூரு சாலையில் இரு சக்கர வாகனத்தில் 71 வயது முதியவரை இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஷாகில் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

40 அடி உயர மெட்ரோ தூண் இடிந்து விபத்து: உடல் நசுங்கி தாய், மகன் உயிரிழந்த பரிதாபம்!

Web Editor
பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து, சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகன் மீது விழுந்ததில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை – கடும் போக்குவரத்து நெரிசல்

Jayakarthi
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரவு பெய்த கனமழையால் மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு சாலைகளில் வெள்ளம் நீர்...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

2 மாதத்தில் 12 நிகழ்ச்சிகள் ரத்து: வேதனையில் காமெடியன்!

Halley Karthik
காமெடியன்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் காமெடி நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான வீர் தாஸ் சர்ச்சையில் சிக்கினார். அமெரிக்காவின் வாஷிங்டனில் அவர் நடத்திய காமெடி நிகழ்ச்சியில், ’இரண்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பாக்கெட் மணிக்காக சண்டை? அப்பாவின் துப்பாக்கியால் சுட்டு மாணவர் உயிரிழப்பு

EZHILARASAN D
துப்பாக்கியால் சுட்டு பிளஸ் டூ மாணவன் உயிரிழப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் பகத் சிங். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர்....
முக்கியச் செய்திகள் இந்தியா

அடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்

Gayathri Venkatesan
பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்ப டையில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!

Gayathri Venkatesan
தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக எடை போட்டுவிடக்கூடாது என்பதற்கு இந்தக் குப்பைப் பொறுக்கும் பெண்ணும் உதாரணம். பெங்களூரில் குப்பைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் பெண், செசிலா மார்க்கரெட் லாரன்ஸ். அந்த நகரின் பல்வேறு பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

கணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்

Gayathri Venkatesan
கணவரின் செல்போனை சோதித்த இளம் பெண், அதிலிருந்த ஆப்-பை கண்டு அதிர்ச்சி அடைந்து விவாகரத்து கோரிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூரில், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் விக்ரம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ரோடு ரோலரை திருடி இரும்புக் கடையில் விற்கத் திட்டம்: போலீசார் அதிர்ச்சி

Gayathri Venkatesan
திருடுவது என்று முடிவு செய்துவிட்டால், அது சின்ன பொருள், பெரிய பொருள் என்றெல்லாம் பார்ப்பதில்லை, மரியாதைக்குரிய திருடர்கள். இருந்தாலும் ரோடு ரோலரை எல்லாம் திருடுவார்கள் என்று அதன் உரிமையாளர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தமிழகத்தைச்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy