திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் ; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு…!Category: தமிழகம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!
தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!
புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்றுக்கொண்டார்.
View More புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!
குடியரசு தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
View More ஆளுநர் ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து – காங்கிரஸ் புறக்கணிப்பு…!’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு….!
திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற ’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
View More ’நம்ம ஊரு மோடி பொங்கல் விழா’ நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு….!கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
View More கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!பொங்கல் பரிசுத் தொகுப்பு ; டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்….!
பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
View More பொங்கல் பரிசுத் தொகுப்பு ; டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடக்கம்….!பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!
அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!தமிழ் நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு…!
தமிழ் நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
View More தமிழ் நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு…!”தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” – அமித்ஷா பேச்சு….!
தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
View More ”தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” – அமித்ஷா பேச்சு….!