பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!