ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்
நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு...