திமுக அரசுக்கு வரும் ஏப்ரல் மாதம் மக்கள் உரிய விடை கொடுப்பார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : திமுக அரசு பொது மக்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்குகிறது – எல்.முருகன்!Thiruparankundram Issue
“தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாட்டில் பேசுவதற்கான பிரச்னைகள் எதுவும் இல்லாததால், திருப்பரங்குன்றம் பிரச்னைகளை இந்து முன்னணியினர் கையில் எடுத்துள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் பேசுவதற்கு பிரச்னைகள் இல்லை என்பதால், திருப்பரங்குன்ற விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு!