புதுக்கோட்டை, ராமேஸ்வர மீனவர்களுக்கு மீனவளத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
View More மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!Category: தமிழகம்
‘உங்க கனவை சொல்லுங்கள்’… புதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!
தமிழ் நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘உங்க கனவை சொல்லுங்கள்’ என்னும் புதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
View More ‘உங்க கனவை சொல்லுங்கள்’… புதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!“திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தீபத்தூணில் தீபமேற்றலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் கூறியிருக்கிறது திமுக அரசு.…
View More “திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்தமிழ்நாட்டுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’.. எப்போது தெரியுமா..?
தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
View More தமிழ்நாட்டுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’.. எப்போது தெரியுமா..?திருப்பரங்குன்றம் விவகாரம் ; நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலை….!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளதை நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நயினார் நாகேந்திரன், அண்ணாமலை….!திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
View More தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் ; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு…!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் ; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு…!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!
தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழ் நாடு அமைச்சரவை….!புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!
புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்றுக்கொண்டார்.
View More புதிய தென்மண்டல ஐஜியாக விஜயேந்திர பிதாரி பதவியேற்பு…!