ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ…
View More ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி“விக்ரம்” படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!
விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்…
View More “விக்ரம்” படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…
View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வுபிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு
பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…
View More பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவுபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்
கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, 2020ம் ஆண்டில்…
View More பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர். முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படத்தில்…
View More நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்புமஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பெசென்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்று மக்களுக்கு மஞ்சப்பைகளை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன் பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு…
View More மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் பிணையில் விடுவிப்பு
கோவையில் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…
View More ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் பிணையில் விடுவிப்புவாசனை திரவிய விளம்பரத்துக்குத் தடை: மத்திய அரசு
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான வாசனை திரவிய விளம்பரங்களை ட்விட்டர் மற்றும் யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் தங்களது சமூக…
View More வாசனை திரவிய விளம்பரத்துக்குத் தடை: மத்திய அரசுஇருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது-டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியேற்றி வைத்த பின்பு அம்மா…
View More இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது-டிடிவி தினகரன் குற்றச்சாட்டு