நயன்தாராவின் புதிய போஸ்டரை வெளியிட்ட ’பேட்ரியாட்’ படக்குழு……!

பேட்ரியாட் படத்தில் நடிக்கும் நயன்தாராவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

View More நயன்தாராவின் புதிய போஸ்டரை வெளியிட்ட ’பேட்ரியாட்’ படக்குழு……!

அஜித்குமாரை ரேஸிங் களத்தில் சந்தித்த கோலிவுட் நட்சத்திரங்கள்….!

துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ள அஜித் குமாரை பல்வேறு திரைபிரபலங்கள் சந்தித்துள்ளனர்.

View More அஜித்குமாரை ரேஸிங் களத்தில் சந்தித்த கோலிவுட் நட்சத்திரங்கள்….!

நயன்தாரா பிறந்த நாள் – பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிட்டு ’என்கேபி 111’ படக்குழு வாழ்த்து

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு என்பிகே 111 படக்குழு அவரது பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

View More நயன்தாரா பிறந்த நாள் – பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிட்டு ’என்கேபி 111’ படக்குழு வாழ்த்து

கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

கவின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘HI’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

View More கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நயன்தாரா நடிப்பில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

View More ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

“அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!

விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்” – விஜயை விமர்சனம் செய்த சீமான்!

‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

View More ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு – ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை!

நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

View More நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு – ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை!

Lady Super Star என அழைக்க வேண்டாம் – கமல், அஜித் வரிசையில் நயன்தாரா அறிவிப்பு!

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா அறிவித்துள்ளார்

View More Lady Super Star என அழைக்க வேண்டாம் – கமல், அஜித் வரிசையில் நயன்தாரா அறிவிப்பு!
Did Shah Rukh Khan and Nayanthara attend the Maha Kumbh Mela with their families?

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா அவர்கள் குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா?

நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா மற்றும் இவர்கள் இருவரின் குடும்பத்தினர் உத்தரப்பிரதேசம் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ஷாருக்கான் மற்றும் நயன்தாரா அவர்கள் குடும்பத்துடன் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார்களா?