10 ரூபாய்க்கு மஞ்சப்பை – மானிய விலையில் விற்பனை
ரூ. 20 மதிப்பிலான மஞ்சப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய்க்கு வழங்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுப்ரியா சாஹு, கோயம்பேட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தில் வரிசையில்...