சென்னையில் ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டம்
புதிய விதிகளை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், சென்னை முழுவதும் உள்ள ஸ்விகி ஊழியர்கள் 4வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது ஸ்விகியின் புதிய நடைமுறையில்...