“நாம் செய்கின்ற செயல், நம் குழந்தைகளுடைய எதிர்காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என சுற்றுசூழல் தின நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More “நமது கனவு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் மட்டுமல்ல… பசுமை பொருளாதாரமும்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!world environment day
அரிக்கொம்பன் யானை உரிய சிகிச்சைக்கு பின் காட்டில் விடப்படும் : அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை உரிய சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பான இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி எண்ணூர்…
View More அரிக்கொம்பன் யானை உரிய சிகிச்சைக்கு பின் காட்டில் விடப்படும் : அமைச்சர் மதிவேந்தன் பேட்டிமஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பெசென்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்று மக்களுக்கு மஞ்சப்பைகளை அமைச்சர்கள் மெய்யநாதன், மா. சுப்பிரமணியன் பொது மக்களுக்கு வழங்கினர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு…
View More மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்