மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மெக்சிகன்பசிபிக் கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த...