பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும்…
View More தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் – கடுமையாக எச்சரித்த டிஜிபிwarning
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!போலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பைக் காலி செய்யக் கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை…
View More போலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கைஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாடினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து சிறுவர்கள் முதல் காவலர்கள் வரை…
View More ஆன்லைன் ரம்மி; தமிழ்நாடு டிஜிபி எச்சரிக்கைG அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை
G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வாகனங்களின் நம்பர் ப்ளேட்களில் அரசு என்பதைக் குறிக்கும்…
View More G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கைஉர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை
மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ்…
View More உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கைஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்
ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை
உரங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் மாதத்திற்கான உரங்களின் உற்பத்தி குறித்து அதிகாரிகளுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை…
View More கள்ளச் சந்தையில் உரங்களை விற்றால் நடவடிக்கை: மத்திய அமைச்சர் எச்சரிக்கை