கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு
சென்னையில் கனமழை நீடிப்பதால் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது. மாண்டாமஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக்...