அதிமுக அரசு இருந்திருந்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.…
View More அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமிசென்னை பெருமழை
திமுக, அதிமுக ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும்: எல்.முருகன்
திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக தலைநகரின் பல்வேறு பகுதிகள்…
View More திமுக, அதிமுக ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும்: எல்.முருகன்வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின்…
View More வெள்ள பாதிப்பு குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது: உயர்நீதிமன்றம்நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,…
View More நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன்
சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின்…
View More பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன்ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்
ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More ஆற்றை வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது: சென்னை ஆணையர்யார் இந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி?
மரம் விழுந்து மரணிக்க இருந்தவரை கரம் கொடுத்து காப்பாற்றியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர். அவரது செயலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார். மழை தான்… எங்கும் மழை தான்……
View More யார் இந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி?அனைவரின் சேவைக்கும் தலைவணங்குகிறேன்: முதலமைச்சர்
நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில்…
View More அனைவரின் சேவைக்கும் தலைவணங்குகிறேன்: முதலமைச்சர்சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது, சென்னையில் ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை. அதி கனமழை ரெட்…
View More சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கப்படவில்லை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்
தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அடுத்த மாந்தோப்பு பகுதியில், நடமாடும் மருத்துவ முகாமினை மருத்துவம்…
View More 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்