ஈரோடு இடைத்தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

ஈரோடு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அதற்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.  ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. நாட்டின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் வரும் ஆகஸ்ட்…

View More குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடக்கம்

வாக்குப்பதிவு தொடக்கம்: பிரதமர்-முதல்வர் வாக்களிப்பு

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது3.…

View More வாக்குப்பதிவு தொடக்கம்: பிரதமர்-முதல்வர் வாக்களிப்பு

உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் – வாக்குப் பதிவு தொடக்கம்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவி இடங்களுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று  காலை 7 மணிக்குத் தொடங்கியது கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர்,…

View More உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல் – வாக்குப் பதிவு தொடக்கம்!

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்…

View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

மேற்குவங்கத்தில் 8வது கட்டமாக 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!

மேற்குவங்கத்தில் 8வது கட்டமாக 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்துக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த…

View More மேற்குவங்கத்தில் 8வது கட்டமாக 35 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று நாடியா, கிழக்கு பர்தமான்,…

View More மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்க மாநிலத்தில் 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து…

View More மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி

தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிமுகவுடனான கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் வகித்தது. எனினும் சட்டமன்றத் தேர்தலில்…

View More வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது: கிருஷ்ணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற்ற தேர்தலில் 81.70 சதவிகிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக புதுச்சேரி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி…

View More புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 81.70 சதவிகித வாக்குகள் பதிவு