ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவு!

ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும்  அதிகாரிகள் சிவகுமார் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக…

View More ஈரோடு இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவு!