விஸ்வ இந்து பரிஷத் (VHP) மற்றும் RSS உறுப்பினர்கள் 2025 மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் சபதம் எடுப்பதாகக் கூறும் கூற்றுகளுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More மார்ச் 01 முதல் சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களைக் கொல்வதாக RSS / VHP உறுப்பினர்கள் சபதம் எடுத்ததாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?Chattisghar
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா…
View More 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.!சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல்…
View More சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல்..!
மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம்…
View More மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் இன்று தேர்தல்..!“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி” – சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது” என சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில்…
View More “தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி” – சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மிசோரமில் வாக்களிக்காமல் முதலமைச்சர் திரும்பிச் சென்றார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு…
View More வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு : மிசோரமில் வாக்களிக்காமல் திரும்பிய முதலமைச்சர்..!சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார். சத்தீஸ்கரில் நவம்பர் 7…
View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம் , சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது..!5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவு…
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் : முதற்கட்டமாக 3மாநிலத்திற்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?
காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. வகுக்கப்போகும் வியூகம் என்ன? சொல்லப் போகும் செய்தி என்ன? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்……
View More சத்திஸ்கர் காங்கிரஸ் மாநாடு; டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை.. வகுக்கும் வியூகம் என்ன..? சொல்லும் செய்தி என்ன ?