கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடிய பெண் காவலர் – இணையத்தில் வைரல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பாதுகாப்பிற்கு சென்ற பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயிலின் சிரசு திருவிழா…

View More கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடிய பெண் காவலர் – இணையத்தில் வைரல்!

சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம்…

View More சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த…

View More தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்

சாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!

சாலையின் நடுவிலிருந்த தண்ணீரை புலி குடிக்கும் வீடியோவை IFS அதிகாரி பகிர்ந்துள்ளார். சமீபகாலமாக, மனித-வனவிலங்குகளின் எதிர்பாராத சந்த்துபள் கொண்ட நிகழ்வுகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. விலங்குகள் மருத்துவமனைகளுக்குள் அலைவது முதல் வீட்டிற்குள் நுழைவது என…

View More சாலை நடுவிலிருந்த தண்ணீரை குடிக்கும் புலி; வழி விட்டு நின்ற மக்கள் – இணையத்தில் வைரல்!

பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் மத்தியில் வைரல்!

பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. சீயோனா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ‘சமூக விரோதி’ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.  இத்திரைப்படத்தை இயக்குநர்…

View More பிரபலங்கள் பலர் சேர்ந்து வெளியிட்ட ‘சமூக விரோதி’ ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் மத்தியில் வைரல்!

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்ட இரண்டு சிறார்கள் தாங்கள் தாக்கப்பட்டபோது காவல்நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு அளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை…

View More கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – சித்ரவதை அரங்கேறிய அறைகளின் காட்சிகள் வைரல்…!

ரியல் “மாஸ்டர் ஊக்வே!” – சிங்கத்தை ‘துரத்தும்’ ஆமையின் வீடியோ வைரல்!

சிங்கத்தை ‘துரத்தும்’ ஆமையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஆமை ஒன்று குட்டையில் தண்ணீர் குடிக்க வரும் சிங்கத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் காட்சிக…

View More ரியல் “மாஸ்டர் ஊக்வே!” – சிங்கத்தை ‘துரத்தும்’ ஆமையின் வீடியோ வைரல்!

தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!

புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்ச்சியில், மணப்பெண்ணான தனது மனைவியை தானே புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மனிதர்களுடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நமக்கான வாழ்க்கைத்…

View More தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!

சிலிர்க்க வைக்கும் கருப்பு வெள்ளை மலைப் பாம்புகள்; வைரலாகும் வீடியோ!

அமெரிக்க யூடியூபர் ஒருவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளை வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. வீடியோவில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் – ஒரு வெள்ளை மற்றும்…

View More சிலிர்க்க வைக்கும் கருப்பு வெள்ளை மலைப் பாம்புகள்; வைரலாகும் வீடியோ!

காரில் இருந்து பொழிந்த பணமழை – இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீசார்

’ஃபர்ஸி’ வெப் தொடரின் காட்சியை மறு உருவாக்கம் செய்யும் நோக்கில், காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடித்து அண்மையில் வெளியான வெப்…

View More காரில் இருந்து பொழிந்த பணமழை – இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீசார்