தன்னுடைய திருமணத்தில் தானே போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர் – வீடியோ இணையத்தில் வைரல்!
புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்ச்சியில், மணப்பெண்ணான தனது மனைவியை தானே புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மனிதர்களுடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நமக்கான வாழ்க்கைத்...