கைது செய்யப்பட்ட சிஜேபியினருக்கு தேவையான சட்டப் பிரதிநிதித்துவத்தை வழங்க திமுக தயாராக உள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியாது” – சிஜேபியினர் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்!JantarMantar
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்களுக்குத் தடை – டெல்லி காவல்துறை!
டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 3 புதிய இடங்களை டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
View More டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்களுக்குத் தடை – டெல்லி காவல்துறை!டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகளும் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை…
View More டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், எனவே அவர்கள் போலீசார் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய…
View More மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த…
View More தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தண்டனை கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான…
View More ’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி