விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை…
View More #ADMK-க்கு திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்! காரணம் என்ன?VCK
“அரசியலில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்” – #VCK தலைவர் திருமாவளவன்!
அரசியலில் விஜய் வெற்றிப் பெற வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; மது…
View More “அரசியலில் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள்” – #VCK தலைவர் திருமாவளவன்!தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என பேசியது ஏன்? விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!
தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என வேட்கையாலோ, இயலாமையிலோ கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். குடியரசு மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில்…
View More தலித்துகள் முதலமைச்சராக வர முடியாது என பேசியது ஏன்? விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – #VCK பிரமுகரிடம் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு தொடர்பாக வழக்கறிஞராக பணிபுரியும் விசிக பிரமுகரிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த பகுஜன் சமாஜ் கட்சியின்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – #VCK பிரமுகரிடம் விசாரணை!“ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்!” – விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!
ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டை ஜி.பி.சாலை, உட்ஸ் சாலை சந்திப்பில் 62 அடி…
View More “ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்!” – விசிக தலைவர் #Tirumavalavan பேட்டி!சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!
சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர்…
View More சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து! நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!
ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக நடிகர் ரஞ்சித் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின்…
View More ஆணவக் கொலை குறித்து சர்ச்சை கருத்து! நடிகர் ரஞ்சித் மீது விசிக புகார்!“SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
எஸ்.சி., எஸ்.டி. பிரிவுக்கென தனித்தனியாக புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் என மக்களவையில் விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 29) மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற…
View More “SC, ST பிரிவிற்கு தனித்தனியாக புதிய அமைச்சகங்கள்” – மக்களவையில் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!“அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பூசிமொழுகும் முயற்சி!” – திருமாவளவன்!
கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, அவர்கள் விரும்பிய அளவுக்கு அவர்களை திருப்திப்படுத்தவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என பட்ஜெட் குறித்து திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய…
View More “அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பூசிமொழுகும் முயற்சி!” – திருமாவளவன்!அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!
அமில வீச்சு எனும் பயங்கரவாதத்தை தடுக்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;…
View More அமிலவீச்சை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அமித்ஷாவுக்கு ரவிக்குமார் எம்பி கடிதம்!