தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ…
View More ”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவிirular
இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமை
இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை காரணமாக அவரால் தலைவர் இருக்கையில் கூட அமர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடிக்கடி தீண்டாமை நிகழ்வுகள் தலைகாட்டத் தான் செய்கின்றன. அதற்கு…
View More இருளர் பழங்குடியின ஊராட்சித் தலைவருக்கு எதிராக அரங்கேறிய தீண்டாமைஇருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி
இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும்…
View More இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதிதவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு
பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் உள்ளதால் தவித்து வருகின்றனர் இருளர் பழங்குடியின மக்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் இருளர் பழங்குடியின மக்கள் ஒரு…
View More தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசுஇருளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ஆர்த்தி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், இருளர் சமூக மக்கள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி கவனம் ஈர்த்த ஆட்சியர் ஆர்த்தி. உத்திரமேரூர் அருகேயுள்ள நரியம்புதூர் கிராமத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த 9 குடும்பங்கள்…
View More இருளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ஆர்த்தி