வன்னியன் விடுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்களும், இரண்டு காளைகளும் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர…
View More ஜல்லிக்கட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்து; 2பேர் பலி, காளைகளும் உயிரிழப்புtragedy
அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்
“அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்” என சாலை விபத்திற்கு பின் முதன் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப்…
View More அனைவரையும் களத்தில் சந்திக்கிறேன்- விபத்திற்கு பின் ரிஷப் பந்தின் முதல் ட்வீட்விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சோகம்
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் செல்போன் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏர்ணாவூர்…
View More விரைவு ரயில் மோதி இளம்பெண் உயிரிழந்த சோகம்பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி
பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக…
View More பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலிவேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர், வேங்கைவயல் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் , மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவுகளா அல்லது விலங்குகளின் கழிவுகளா என்பதை ஆராய அவற்றின்…
View More வேங்கைவயல் விவகாரம் ; தடயவியல் சோதனையை முடுக்கிவிட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தகவல்டெல்லி இளம்பெண் பலியான விவகாரத்தில் 6பேருக்கு 14நாட்கள் நீதிமன்றக் காவல்
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில்…
View More டெல்லி இளம்பெண் பலியான விவகாரத்தில் 6பேருக்கு 14நாட்கள் நீதிமன்றக் காவல்குழந்தையை விற்று காணாமல் போனதாக நாடகமாடிய பெண் உட்பட மூவர் கைது
திருச்சி லால்குடி அருகே குடும்பம் தாண்டிய உறவில் பிறந்த குழந்தையை விற்பனை செய்ததோடு குழந்தையை கண்டுபிடித்து தாருங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நாடகமாடிய தாயையும் , குழந்தையை விற்பனை செய்ய…
View More குழந்தையை விற்று காணாமல் போனதாக நாடகமாடிய பெண் உட்பட மூவர் கைதுநல்ல நண்பரை இழந்துவிட்டேன் – சுதாகரின் மறைவிற்கு ரஜினிகாந்த் உருக்கம்
எல்லா நேரமும் என்னோடு உறுதியாக நின்றவர் சுதாகர். எனது நீண்ட கால நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் தனது கட்சி நிர்வாகியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
View More நல்ல நண்பரை இழந்துவிட்டேன் – சுதாகரின் மறைவிற்கு ரஜினிகாந்த் உருக்கம்காதலியை தீ வைத்து எரித்த கொடூரன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
பல்லடம் அருகே காதலனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் அருகே இளம்பெண் ஒருவர், தலையில் காயங்களுடன் உடல் முழுவதும் எரிந்த…
View More காதலியை தீ வைத்து எரித்த கொடூரன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்
மதுரவாயல் அருகே லாரி மோதியதில் போரூரை சேர்ந்தவர் சோபனா என்ற பெண் தம்பி கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூரை சேர்ந்தவர் சோபனா (22) கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர்…
View More லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்