பதற்றத்தில் பெரு நாடு; அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -18 பேர் பலி
பெரு நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 18 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில நாட்களாக...