அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

கோபிசெட்டிபாளையம்  குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்…

View More அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 28,192-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,000-ஐ கடந்தது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து அதே…

View More துருக்கி, சிரியா நிலநடுக்கம்: 28,192-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

சாப்பிட தட்டு தர தாமதமானதால் திருமண நிகழ்ச்சியில் தகராறு – கேட்டரிங் ஊழியர் உயிரிழப்பு

டெல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் சாப்பிடுவதற்கு தட்டு தர தாமதமானதால் இசைக் குழுவினருக்கும், கேட்டரிங் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.  டெல்லி பிராசாந்த் விஹார் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த…

View More சாப்பிட தட்டு தர தாமதமானதால் திருமண நிகழ்ச்சியில் தகராறு – கேட்டரிங் ஊழியர் உயிரிழப்பு

துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

மத்திய துருக்கியில்  5  முறையாக  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம்…

View More துருக்கி நிலநடுக்கம்: 7,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று நான்காவது முறையாக  5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 2 நாட்களில் 4வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம்

துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை…

View More துருக்கி நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 3,800 ஆக உயர்வு

எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்பு

சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பேருந்து நிலைய சாலையோரம் இறந்து கிடக்கும் முதியவரால் பரபரப்பு ஏற்ப்பட்டது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இதுகுறித்து…

View More எம்எல்ஏ-வுக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரிழந்த முதியவரால் பரபரப்பு

பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

பேருந்தினுள் இருந்த ஓட்டையில் சிறுமி தவறி விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8பேரையும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும்…

View More பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி விழுந்து உயிரிழந்த வழக்கு ; குற்றம் சாட்டப்பட்ட 8பேரும் விடுதலை

அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையினர் தாக்கியதால் அரியலூர் விவசாயி பலியானதாக கூறப்படும் வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி,…

View More அரியலூர் விவசாயி பலியான விவகாரம்; 3மாதங்களுக்குள் விசாரணை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு