டெல்லி இளம்பெண் பலியான விவகாரத்தில் 6பேருக்கு 14நாட்கள் நீதிமன்றக் காவல்
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் பலியான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று டெல்லியின் காஞ்சவாலா என்ற இடத்தில்...